சோலோ(இந்தோனேசியா) 19 டிசம்பர்- இந்தோனேசியா வில் நடைபெற்ற ஆசியான் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி யில் மலேசிய அணியினர் 51 தங்கம், 35 வெள்ளி மற்றும் 42 வெண்கல பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டிய லில் 3 இடத் தைத் தக்க வைத்துக் கொண்டனர்.இப்போ ட்டியில், 115 தங் கம், 94 வெள்ளி மற்றும் 71 வெண்கல பதக்கங்கள் பெற்று தாய்லாந்து தொடர்ந்து முதல் நிலை வகிக்கிறது. இரண்டாது இடத்தில் 107 தங்கம், 99
