ஃபைசாபாத் : தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லீம் சிறை கைதிகள் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாண்டேவின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த அகிலேஷ் ஃபைசாபாத் மற்றும் லக்னோ நீதிமன்ற வளாகங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் மீதான வழக்கை வாபஸ்