தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அதிவேக விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிவேக விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13.8.11

உலகின் அதிவேக விமானம் பரிசோதனையின் போது மாயம்


உலகில் இதுவரை அறியப்பட்டவற்றில், அதிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் விமானம் (ஒலி விமானம்) நேற்றைய
பரிசோதனை நடவடிக்கையின் போது காணாமல் போய்விட்டதாக அமெரிக்க பெண்டகன் விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.  ஒலியின் 20 மடங்கு வேகத்தில், பயணிக்கும் திறன் கொண்ட இவ்விமானம் இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்ட போதே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.