உலகத்தின் உயர்ந்த கட்டிடம் ஒன்றை வெறும் 90 நா ட்கள் காலப்பகுதிக்குள் கட்டி முடித்து சீனப் பொறியி யலாளரும், கட்டிடக் கலைஞர்களும் சாதனை படை த்துள்ளார்கள்.இந்தக் கட்டிடம் 220 மாடிகள் கொண்ட து, 830 மீட்டர் உயரமுடையது, உலகத்தின் மிகப்பெ ரிய அதிசயமான சீனப் பெருஞ்சுவர் போல அடுத்த மாபெரும் அதிசயத்தை படைத்துள்ளது சீனா.கடந்த 2010 ம் ஆண்டில் ஐக்கிய அமீரகம் துபை நாட்டில் பொர்ஜ் கலிபா என்ற வானுயர்ந்த பல மாடிக்கட்டிட ம் கட்டி முடிக்கப்பட்டது, 828மீட்டர் உயரம் கொண்ட
இதுவே இதுவரை உலகி ன் உயரமான கட்டிடமாக இருந்தது.இதைக் கட்டிமுடிக்க ஐந்து ஆண்டுகள் எடு த்தது, ஆனால் சீனர்கள் வெறும் 90 தினங்களில் இந்தச் சாதனையை முறியடித் துள்ளனர்.
பி.எஸ்.ப கட்டிடக் கலை நிபுணர்களே இதைக் கட்டியுள்ளனர் இவர்கள் 30 மாடிக்கு மேல் உயரமான கட்டிடங்களை கட்டவில்லை ஆனால் இப்போது 220 மாடியை கட்டி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள்.
தினசரி ஐந்து மாடிகள் என்ற வேகத்தில் இந்தக் காரியம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 179.000 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் முதலாவது இடத்தை நோக்கி சீனா நகர்கிறது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக