தண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் மூச்சை அடக்கி வாலிபர் உலக சாத னை நிகழ்த்தி இருக்கிறார். ஸ்டிக் செ வேரன்சின் என்கிற மூச்சுப் பயிற்சியா ளரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். அவரால் மூச்சை அடக்கி த ண்ணீருக்கு அடியில் 22 நிமிடங்கள் வ ரை இருக்க முடிந்தது. தண்ணீருக்குள் செல்வதற்கு
முன் சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டார். ஸ்டிக் செ வேரன்சின் இதற்கு முன்பு மூச்சை அடக்கி உடலை கட்டுப்படுத்துவது தொடர் பாக பல சாதனைகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
முன் சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்துக் கொண்டார். ஸ்டிக் செ வேரன்சின் இதற்கு முன்பு மூச்சை அடக்கி உடலை கட்டுப்படுத்துவது தொடர் பாக பல சாதனைகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக