தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.12

உலகில் மிக அதிக வயதில் தந்தையானவர் எனும் புதிய கின்னஸ் சாதனை!


ராம்ஜித் ராகாவ் எனும் வட இந்தியர் தனது 96வயது வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகி, மிக அதிகவ யதில் தந்தையானவர் எனும் கின்னஸ் சாதனை ப டைத்துள்ளார்.எனினும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் தனது 94 வயதிலும், கரம்ஜித் எனும் குழ தைக்கு தந்தையாகியிருந்தால் முன்னைய உலக சா தனையும் இவருக்கே சொந்தமாகியிருந்தது. தற்போ து அதை உடைத்து, தனது 96வயது வயதில் ஒரு குழ ந்தையை பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தையின் ம னைவி சகுந்தலா 54 வயதானாவர். ஹரியானா மா நிலத்தில் இருக்கும் இம்முதியவர் தான் மீண்டும் த ந்தையாகியிருப்பது
தொடர்பில்கருத்து தெரிவிக்கையில், 'என்னால் என்ன செய்யமுடியும்?, இவை கடவுள் கொடுக்கும் பரிசு, எனக்கு இன்னுமொரு குழந்தை வேண்டும் என கடவுள் நினைத்துள்ளார் போலும்' என்றார். இம்மா தம் தொடக்கத்தில் இவருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது. ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ராம்ஜித் ராகாவ். அவர் எவ்வளவு வயதானவராக

இருந்தாலும், எனக்கு அது பிரச்சினை இல்லை. நான் அவரை அந்தளவு நேசிக்கிறேன். சிலவேளை தன்னை திட்டினாலும் நேசிப்பு தொடர்வதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: