ஒரு மிகப் பெரிய பஸ் வண்டிக்குள் ஆடம்பரமாக உயிர் வாழத் தேவையான அனைத்து வசதிகளையு ம் உள்ளடக்கியுள்ளனர்கீழே நவீன ரக ஃபெரரி அல்ல து லம்போகினி காரை நிறுத்தக் கூடிய வசதியுடனு ம் கூடிய அழகிய அதிசய வீடு போன்ற பஸ் வண்டிக ளை ஜேர்மன் தொழிநுட்பவியலாளர்கள் வடிவமை த்துள்ளனர்.சுமார் 1.2 மில்லியன் யூரோ பெறுமதியு டைய இந்த அசையும் மாளிகை பஸ் 40 அடி நீளமா னது.இது போன்ற பஸ் வண்டிகளுக்குள்
தளபாடங் கள் உறுதியான மரத்தில் செய்யப் பட்டது அல்லது இரும்பினால் செய்யப் பட் டது வேண்டுமா என வாடிக்கையாளர் தெரிவு செய்ய முடியும். மேலும் இந்த பஸ் வண்டிக்குள் அதியுயர் தரமுடைய லெதர் இருக்கைகளும் Tiles பொருத்த ப் பட்ட சமையலறையும் குளியலறையும் காணப் படுகின்றன.

மேலும் சமையலறையில் மிகப் பெரிய குளிர்சாதனப் பெட்டியும், அழகான Dish Washer உம், மைக்ரோவேவ் மற்றும் டொல்பி ஹோம் என்டெர்டெயின்மென்ட் சிஸ்டமும், நீண்ட திரையுடன் கூடிய தொலைக் காட்சியும் காணப் படுகின்றன.
பல நூறு கிலோ மீட்டர்களுக்கு நாட்டுக்கு நாடு இடையே குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏதுவான இந்த பஸ் வண்டி தனது முதலாவது பயணத்தை இம்மாத இறுதிக்குள் ஜேர்மனியின் டஸ்ஸெல்டோர்ஃப் நகரில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக