ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டு வெற்றி பெ ற்றார். இவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறா ன தகவல்கள் தெரிவித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பிரணாப் முகர்ஜியின் வெற்றி யை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதா க இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பி.ஏ. சங்மா அறிவித்தார் இந்நிலையில் பிரணாப் மு கர்ஜியின் வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இ ன்று சங்மா வழக்கு தொடர்ந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக