தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.7.12

கொங்கோ மோதல்களில் ஐ.நாவின் இந்திய அமைதிப்பணிப்பாளர் பலி


கொங்கோ - உகண்டா எல்லையில் உள்ள புங்கானா எனும் கிழக்கு கொங்கோ நகரை தாம் கைப்பற்றியுள் ளதாக புரட்சிக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதன் போது அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் ஐ.நா வின் இந்திய அமைதிக்கண்காணிப்பாளர் கொல்ல ப்பட்டுள்ளார். மேலும்,  சுமார் 2000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் உகண்டாவுக்கு இடம்பெயர்ந்துள்ளன ர். மேலும் 600 கொங்கோ படைவீரர்களும் படுகாயம டைந்துள்ளனர். கடந்த மார்ச்
மாதம் முதல் நடைபெ றும் வன்முறைகளில்,கொங்கோவின் வடக்கு கிவு மாகாணம் கௌமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்பட்டு வரும், பொஸ்கோ எண்டாங்டா என்பவரின் ஆதரவுடன், கொங்கோ இராணுவத்தினர் முன்னாள் போராளிகளை  தோற்கடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: