இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இரா ஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் நேற்று மாலை பிரத மர் மன்மோகன் சிங்மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனி யா காந்தி ஆகியோரை சந்தித்தார்.நேற்று காலை மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியையும் அவர் சந் தித்து பேசியிருந்தார். முன்னதாக அவர் ஊடகங்களுக்கு க ருத்து தெரிவிக்கையில் ஈரானிடமிருந்து எண்ணெய்க்கொ ள்வனவை குறைப்பதற்கு இந்தியா துரித நடவடிக்கை எடு க்க வேண்டும் என கோரினார்.ஹிலாரி
கிளிண்டன் 1997ம் ஆண்டு இறுதியாக கொல்கத்தா வந்திருந்தார். அன்னை தெரேசாவின் மறைவின் போது அமெரிக் காவின் முதல் பெண்மணியாக அவரது விஜயம் அமைந்திருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக