ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்றுஇந்தியா சென்றார். இன் று புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் சென்றடைந்த அவரை, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆ சாத் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றுள்ளார்.ஐ.நா. செய லாளர் இவ் விஜயத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங், சுகாதார துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், வெளிவிவ கார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, மக்களவை சபாநாய கர் மீராகுமா மற்றும் அரச பிரதிநிதிகளை
டெல்லியில் சந்தித்து உள்நாட்டு மற் று வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.
இன்று ஏப்ரல் 27ம் திகதி, பான் கீ மூனுக்கு ஜமையா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக