
இப்படி ஒரே மாதத்தில் 5 வெள்ளி,5 சனி மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் வருவது அதிசயமான நிகழ்வு என்று
கூறப்பட்டுள்ளது.
823 ஆண்டுக்கு ஒருமுறை தான் இது போன்று 5 வெள்ளி, 5சனி, 5ஞாயிற்றுக்கிழமைகள் வருவது நிகழும் என்று தெரிவிக்கின்றனர். ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமை,5 சனிக்கிழமை,5 ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றன..இந்த அபூர்வ நிகழ்ச்சியை கணித பாஷையில் 'மனிபேக்' என்பர்.
1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 போன்ற தேதிகளையும் இந்த ஆண்டுதான் பார்க்கமுடியும்.இதில் 1-1-11ம்,11-1-11ம் ஜனவரியில் வந்துவிட்டது.மற்ற இரு தேதிகளும் நவம்பரில் வர இருக்கின்றன.
கணித ரீதியாக காலெண்டரில் இப்படி வருவது அரிதானது என்றாலும், நாம் வாழும் காலத்திலேயே இது வந்துள்ளது, சிறிய சந்தோசம்தானே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக