ஏற்கெனவே, அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவை இன்று விசாரணைக்கு வருகின்றன.உச்சநீதிமன்றத்தின் வழக்குகள் பட்டியலில் கனிமொழி, சரத்குமார் ஜாமீன் மனுக்கள் 16-வது இடத்தில் இடம்பெற்றுள்ளன.
கலைஞர் டி.வி.,க்கு ரூ. 214 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அதன் பங்குதாரரான கனிமொழியும், நிர்வாக இயக்குநரான சரத்குமாரும் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக