நிறைந்துள்ளது. நேற்று இரவே கார்களில் ஏறி கொடிகளை அசைத்தபடி மக்கள் நகரை சுற்றிவர தொடங்கிவிட்டார்கள். சிரியா அதிபர் ஜனநாயக சீர்திருத்தங்களை உடனடியாக செய்யத்தயார் என்று தெரிவித்துவிட்டார், ஆனாலும் ஆர்பாட்டங்கள் நடக்கின்றன. 1963ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் அவசரகால சட்டத்தை விலக்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்பாட்டங்கள் நடைபெறும் டீரா நகருக்கு அருகில் உள்ள ஸனாமின் நகரில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று அல் ஜஸீரா கூறுகிறது. அதேவேளை அவசரகாலச் சட்டம் அகற்றப்பட்டுள்ளதே ஆர்பாட்ட ஊர்வலங்களின் வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றி என்று டேனிஸ் தூதுவர் கூறுகிறார். ஆர்பாட்டக்காரரின் இறுதிக் கோரிக்கைகள் நாளை மறுதினம் வெளியாகுமென எதிர் பார்க்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க கடாபி ஆதரவுப் படைகள் பாலைவனப் பகுதிகளால் தலை தெறிக்க ஓடுவதாகவும், அவர்களை போராளிகள் விரட்டிப் பிடித்து வருவதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
27.3.11
சிரிய ஆர்பாட்டங்களில் பெரும் முன்னேற்றம் !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக