அயோத்தி, நவ.8- வரும் 19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.இத்தகவலை அந்த அமைப்பின் தலைவர் ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அயோத்தியில் நடைபெறும் மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக