7.6.12
மத்தியகிழக்கில் ஸ்திரதன்மைக்கு தடையாய் இருப்பது பாலஸ்தீன் பிரச்சினையே
இஸ்தான்பூல்:
"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பலஸ்தீன் மக்கள் அனுபவித்துவரும் தொடர்ச்சியான இன்னல்களே மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பிரதான தடையாய் அமைந்துள்ளது"
என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.இஸ்தான்பூலில் இடம்பெற்ற சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அர்தூகான்,
"மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலைமையை மாற்ற வேண்டுமானால்,
முல்லைப் பெரியாறு விவகாரம்: மீண்டும் தமிழகத்தை பிரச்சினைக்கு இழுக்கும் கேரளா
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்குழுவினர் நடத்திய சோதனையால் ஏற்பட்ட துளைகளை அடைக்க செ ன்ற தமிழக அதிகாரிகளை கேரள அதிகாரிகள் தடுத் து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அணையின் உ றுதித் தன்மையை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஓ ய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் உயர்மட் டக் குழு ஒன்றை அமைத்தது.இக்குழு, அணையை ஆய்வு செய்து அணை உறுதியாக உள்ளது. தமிழக அரசு
முஸ்லிம் பெண்களுக்குப் பதினைந்து வயதில் திருமணம் டில்லி உயர்நீதிமன்றம்
டில்லி:_
நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள் பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி
15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம் பெண் ,
பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல்
18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம்
ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய லண்டனை ஸ்தம்பிக்க செய்த தமிழர் ஆர்ப்பாட்டம்
எலிசபெத் மகாராணியாரை கௌரவித்து காமன்வெல்த் செயலகம் ஏற்பாடு செய்திருந்த விருந்துபச்சாரத்தில், இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெ ரிவித்து மத்திய லண்டனில், இன்று நண்பகல் மூவாயி ரத்துக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்று கூ டி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சர்வதேச கவனம் பெ ற்றுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு லண்டன் பாராளுமன்ற த்தின் முன்பு தமிழர்கள் நடத்திய
முறையான உடற்பயிற்சியால் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம். அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தகவல்.
உடற்பயிற்சி செய்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுபட முடியும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக அமெரிக்க மருத்துவ நிபுணர் கிறிஸ்டின் கார்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு ரிப்போர்ட்டில் கூறியிருப்பதாவது:உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு ஆகியவை ஆரோக்கியத்துக்கு அடித்தளம் அமைக்கும். நோய் தாக்குதல் உள்ளவர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே இத்தகைய
6.6.12
எஸ்.எஸ்.எல்.சி:497 மதிப்பெண்கள் பெற்ற அன்ஸலா பேகம்!
சென்னை:தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதல் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புத்தேர்வில் 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 4 பேர் முதலிடம் பிடித்தனர்.தஞ்சாவூரைச் சார்ந்த ஸ்ரீநாத், சென்னையைச் சார்ந்த அன்ஸலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்
உயிருக்குப் போராடும் பலஸ்தீன் பெண் கைதி
பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணிக்கு, ஆக்கிரமிப்புச் சிறை வைத்தியசாலை மருத்துவர்கள் போதிய மரு த்துவ சிகிச்சை வழங்காமல் தொடர்ச்சியாகப் புறக் கணித்துவருகின்றனர். இதனால், இவர் சுமார் 20
கி லோ கிராம் எடை இழப்புக்கு உட்பட்டு தற்போது மி க மோசமான உடல்நிலையுடன் உயிருக்குப் போரா டிக் கொண்டிருக்கின்றார். மிக விரைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டி அகற்றப்படாவிட்டா ல், அவர் உயிரிழக்க நேரலாம் என பலஸ்தீன் கைதி கள் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தம்முடைய சக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)


