டில்லி:_
நாட்டில் பெண்களின் திருமண வயது 18 எனச் சட்டம் இருந்தாலும் இளவயதுத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.இந்நிலையில் முஸ்லிம்ப் பெண்கள் பருவமடைந்திருந்தால் தங்களின் விருப்பப்படி
15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முஸ்லிம் தனிச்ச்சட்டப்படி முஸ்லிம் பெண் ,
பருவமடைந்திருந்தால் தனது பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல்
18 வயது நிரம்பாமல் இருந்தாலும் திருமணம்
செய்து கொள்ள உரிமை உள்ளது என நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் எஸ்பி.கார்க் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக