ஈராக்கில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொ லை குண்டு தாக்குதலில் 53 பேர் பலியாகினர்.பாஸ்ரா நகர் அருகில், ஷியா இஸ்லாமிய யாத்திரிகர்களை கு றிவைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. காவ ற்துறையினரின் சீருடையில், போலி அடையாள பத்தி ரத்துடன் வந்த தற்கொலை குண்டுதாரி காவற்துறை தடுப்பு நிலையத்தை அடைந்ததும் இக்குண்டை வெடிக் க செய்துள்ளான். பாஸ்ராவில் உள்ள ஷியா முஸ்லீ
15.1.12
பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்
ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங் கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டே னிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர் ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார். 'நான் டேனிலாவோடு சேர்ந் து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரபல பாடகர்,
புனித இஸ்லாத்தை ஏற்றார்,
ஜோஸ் கெமிலன்
தேர்தல் கமிஷன் குறித்து பேசியதற்காக நான் வருத்தம் தெரிவிக்கப் போவது இல்லை: சல்மான் குர்ஷித் உறுதி
புதுடெல்லி, ஜன. 15- தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பேசியதாகவும், தேர்தல் கமிஷனின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியதாகவும், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது, தேர்தல் கமிஷன் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், 'இதற்காக நான் வருத்தம்
போகி பண்டிகை காரணமாக கடும் புகை மூட்டம் சென்னையில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புகை மூட்டம்,
போகி பண்டிகை,
விமானப் போக்குவரத்து பாதிப்பு
மத்திய பிரதேச மசூதி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 12 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில் மசூ தி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தன ர்.மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவடத்தில் உள்ளது துஹசைன் தெக்ரி என்னும் மசூதி. அங்குள்ள முஸ்லிம் களில் ஒரு பிரிவினர் முஹர்ரம் மாதம் பிறந்து 40 நாட்க ள் கழித்து செஹல்லம் என்னும் பிரார்த்தனை செய்வார் கள். அந்த பிரார்த்தனை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நெரிசல்,
மசூதி விழா,
மத்திய பிரதேசம்
மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன்: தங்கர்பச்சான்
மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று திரைப்பட இயக்குநரும், அனைத்து உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் தெரிவித்தார்.தமிழர் முன்னேற்றக்கழகம் சார்பில் கடலூர் மாட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலாளர் அதியமான் தலைமை தாங்கினார். திரைப்பட இயக்குநரும், அனைத்து ஊழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தங்கர்பச்சான்,
போராட்டம்,
மதுக்கடைகள்
டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை
சென்சார் போர்டால் அனுமதி வழங்கப்பட்ட பிறகு, டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தில் தற்போது பதற்றம் குறைந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டேம் 999திரைப்படம்,
தடை,
தமிழக அரசு
14.1.12
டாக்கா: இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடிய மாநாடு
இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடியுள்ள மாநா டு பங்களாதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப்பகு தியில் நடைபெற்று வருகிறது. பங்களாதேசத்தின் த லைநகர் டாக்கா அருகேயுள்ள துராக் நதிக்கரையில் இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந் த மாநாடு உலகின் மிகப்பெரிய மாநாடுகளில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.இன்று வெள்ளியன்று மட் டுமே சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள்
இத்தாலியின் பிரமாண்ட உல்லாச கப்பல் விபத்து : 8 பேர் பலி?
உலகின் பிரமாண்டமான உல்லாச கப்பல்களில் ஒன் றான இத்தாலியின் Costa Concordia கப்பல்விபத்துக்கு ள்ளாகியுள்ளது. சுமார் 4,000 ற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன், இத்தாலியிலிருந்து புறப்பட்ட இக்கப் பல், இத்தாலியின் Giglio தீவுக்கடலின் கீழ் மணல் திட் டு அல்லது கற்பாறை (Reef) ஒன்றுடன் மோதி விபத் துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது 6க்கு
இசுலாமியர்களுக்கு எதிரான கட்டுரைக்காக சுப்பிராணிய சாமிக்கு முன்ஜாமின்!
பரபரப்பாக ஏதாவது எழுதியோ பேசியோ வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எதிராக விஷமத்தனமாகக் கட்டுரை எழுதியதால் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவரது கட்டுரையை நீக்கியது.இதனைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு எதிராக மதநல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இ.பி.கோ பிரிவு 154A இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று கோரிய சுப்பிரமணிய சாமியின்முன்ஜாமின் மனுவை ஏற்றுக்கொண்ட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இசுலாமியர்கள்,
இனவெறி கட்டுரை,
சுப்பிராணிய சாமி
ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய ஹஜ் கமிட்டி,
விண்ணப்பம்,
ஹஜ் பயணம்
கூகுள்,ஃபேஸ்புக் இணைய தளங்களை தடைசெய்ய நேரிடும் - உச்சநீதி மன்றம்!
இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் பொழுதுபோக்கு தளமாக விளங்கும் சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் கூகுள் இணையதளங்களிலுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுபற்றி நீதிபதி கூறும் போது, "வலைதளங்கள் அவற்றிலுள்ள ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு உடனடியாகச் செய்யவில்லை என்றால் சீனாவைபோல பேஸ்புக், கூகுள் இணைய தளங்களை தடை செய்ய நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இணைய தளங்கள்,
உச்சநீதி மன்றம்,
ஃபேஸ்புக்,
கூகுள்
மின்சாரத்தை சிக்கனப்படுத்த சென்னை வீதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்த நடவடிக்கை
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 116 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விளக்குகள் அனைத்தும் டியூப் லைட்க்கள், அதிகமான மின்சாரத்தை கொண்டு எரியும் சோடியம் விளக்குகளும் உள்ளன. 111 இடங்களில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 56 ஆயிரத்து 162 டியூப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எல்.இ.டி. விளக்குகள்,
சிக்கனம்,
சென்னை,
மின்சாரம்
13.1.12
துபாயில் கைலி மற்றும் வேஸ்ட்டிக்குத் தடையா?
துபாய் மற்றும்பிற ஐக்கிய அரபு அமீரகங்களில் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் மலையாளிகளும் மாற்றுக்கு அணியும் வேட்டிக்கு தடை விதித்திருப்பதாகவும், பொது இடங்களில் வேட்டியணிந்து சென்றால் அபராதம் விதிக்கபடுவதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். இதுகுறித்து இணையத்தில் தேடியதில் கிடைத்த விபரத்தை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.கடந்த நவம்பர்-3 ஆம் தேதியிட்ட கல்ஃப் நியூஸ் ஆங்கில நாளிதழில் இதுகுறித்தசெய்தி வெளியாகி
ஈரானியர்களை ரிக்ரூட் செய்யும் மொஸாத்
பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்தை தகர்க்கவும், அணு விஞ்ஞானிகளை படுகொலைச் செய்யவும் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு ஈராக்கின் குர்திஸ்தானில் வசிக்கும் நபர்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈராக்கில் குர்துக்கள் சுயாட்சி புரியும் பிரதேசம் குர்திஸ்தான். இங்கு மொஸாதின்
பகல் சாப்பாடு இலவசம் - சவூதி ஆரேபியாவில் அதிரடி அறிவிப்பு
"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது:எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று
பாக்கிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்திற்கு முயன்ற இந்துமத வெறியர்கள்! ஓர் விரிவான அலசல்
இந்து வெறியர்களே பாகிஸ்தானின் தேசிய கொடியை இரவோடு இரவாக ஏற்றிவிட்டு, அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தியது அம்பலப்பட்டு போனது.இந்திய நாட்டை உடைக்க வேண்டுமா? மதக் கலவரங்களை தோற்றுவித்து அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று குவிக்க வேண்டுமா? அவர்களது பொருட்களை சூறையாட வேண்டுமா? இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடி, மதக் கலவர பூமியாக குறிப்பிட்ட ஒரு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்துமத வெறியர்கள்,
கர்நாடகா,
பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தானில் பதற்றம்; ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறது இராணுவம்?
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்ற சதி செய்வதாக அரசு தரப்பில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அப்படி ஒரு சதி அரங்கேற்றப்பட்டால், அமெரிக்கா தனது படைகளை அனுப்பி பாகிஸ்தான்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆட்சி கவிழ்ப்பு,
இராணுவம்,
பாகிஸ்தான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















