தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.1.12

ஹோஸ்னி முபாரக்கிற்கு மரணதண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கோரிக்கை!

எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது, அப்பா வி பொதுமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது முன்னாள்அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் எனவும், அவருக்கும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களு க்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் எனவு ம் எகிப்திய நீதிம்னறத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த வருடம் ஹோஸ்னி முபாரக்கிற்கு

திஹார் சிறையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உடல் பரிசோதனை செய்யும் கருவி

இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையான திஹாரில் ரூ2. 5 முதல் 3 கோடி செலவில் உடல் பரிசோதனை செய்யும் கரு வி பொருத்தப்பட உள்ளது. நாட்டில் முதல் முறையாக திகார் சிறையில் உடல்களை பரி சோதனை செய்யும்(Scanning machine ) பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் போதைப் பொருட்கள், ஆயு‌தங்கள், மொபைல் போன்கள் நடமாட்டம் கண்காணிக்க ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 2 முறை வெற்றி கரமாக இந்த சோதனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக

பிரான்சிடம் ரூ.6,600 கோடியில் 490 அதிநவீன விமான ஏவுகணைகளை வாங்கும் இந்தியா!


இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ்-2000 ரக போர்வி மானங்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 6,600 கோடி செல வில் 490 நவீன ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேசன் (Dassault Aviati on) நிறுவன தயாரிப்பு தான் மிராஜ்-2000 போர் விமானங்க ள். பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் பயன்பா ட்டில் உள்ள இந்த விமானங்கள் எதிரி நாட்டு விமானங்க ளை நடுவானில் வழி மறிப்பது, குறைந்த உயரத்தில் பறந்து எதிரிகளின்

துபாய் ஷாப்பிங் திருவிழா நேற்று துவங்கியது


துபாய்:வர்த்தகத்தையும்,சுற்றுலா பயணிகளையும் இணைந்து ஒருசேர ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இரவு பகல்களின் நிகழ்ச்சியான துபாய் ஷாப்பிங் திருவிழா இன்று துவங்குகிறது.ஒரு மாதகாலம் துபாய்க்கு பெருமை சேர்க்கும் 17-வது வர்த்தக திருவிழாவை  துபாய் ஈவண்ட்ஸ் அண்ட் ப்ரமோசன்ஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் ( டி.இ.பி.இ) நடத்துகிறது. பல்வேறு

பெண்கள் உள்ளாடை கடைகளில் ஆண்களுக்கு தடா !


பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் ஆண் பணியாளர்களை அமர்த்தக்கூடாது என்றும் பெண்கள் மட்டுமே அங்கு பணிபுரிய அமர்த்தப்படவேண்டும் என சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என தனிப்பட்ட பல சட்டங்கள் உண்டு. எம்மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அங்கு பர்தா அணிந்தே வெளியே நடமாடவேண்டும். பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை.

இந்திய வரைபடத்தில் நேர்ந்த தவறை திறுத்தியது அமெரிக்கா!

வாஷிங்டன், ஜன. 6-  அமெரிக்க வெப்சைட்டில் இந்தியா வின் திருத்தப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள் ளது. பூகோளரீதியாக தவறான படம் வெளியிடப்பட்டத ற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததை அடுத்து சரியான வரைபடத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா. மேலும் த வறான வரைபடம் வெளியிட்டதற்கு வருத்தமும் தெரி வித்துள்ளது 

ஈரான் பிரச்சனையால் ஆயில் விலை 50 வீதம் கூடப்போகும் அபாயம்


ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக சற்று முன்னர் வெளியான ஐரோப்பிய செய்திக ள் தெரிவிக்கின்றன. சிறப்பாக ஆயில் விலை 50 வீதம் அதி ரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர் க் டைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடி யாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை

லிபியாவிலும் ஆயுதக்குழுக்களிடையே மோதல் ஆரம்பித்தது

லிபியாவில் ஆயுதம் ஏந்திய குழுக்களிடையே தற்போது பயங்கரமான மோதல்கள் ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் தலைநகர் திரிப்போலியில் நடைபெற்ற துப் பாக்கி மோதலில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டன ர். கடாபியை அகற்றப் போராடிய இவர்கள் இப்போது அ திகாரத்திற்காக அடிபட ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஒ ழுங்கு கட்டுப்பாடு எதுவுமற்ற லிபிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் இப்போது தமக்குள்

5.1.12

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது


பெங்களூர்:கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஸ்ரீராமசேனா ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் மாணவர் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். பிஜாப்பூர் மாவட்ட

கத்தாரில் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம்-தலிபான்

கத்தாரிலோ அல்லது வேறு ஒரு இஸ்லாமிய நாட்டி லோ தனது அரசியல் அலுவலகத்தை திறப்பதற்கான பூர்வாங்க ஒப்பந்தம் ஒன்றை செய்திருப்பதாக ஆப் கானில் உள்ள தலிபான் அமைப்பு கூறியுள்ளது.சர்வ தேச சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந் த நகர்வு உதவும் என்று அவர்கள்கூறுகிறார்கள்.சமா தான நடவடிக்கைகளை

சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு 2 முஸ்லிம்கள் பலி


சீனாவில் மசூதி இடிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ளது நின்ஜியா ஹூய் நகரம். இங்குள்ள மசூதி ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

அமெரிக்க போர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம்: ஈரான் தளபதி எச்சரிக்கை

டெக்ரான், ஜன. 5-  வளைகுடா பகுதியில் அமெரிக்க போ ர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நா டுமீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளா தார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரி ப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்க

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை, ஜன. 5-  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி யை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.செ ன்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண் டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆ ண்டு மழை மற்றும் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருட்காட்சி அரங்கம் அமைக்கும்பணி யில் தாமதம் ஏற்பட்டது.

உலகின் முதல் 3D தொலைக்காட்சி சேனல் : பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்கியது சீனா

உலகின் முதலாவது 3D (முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ) கூடிய தொலைக்காட்சி அலைவரிசை (TV Channel) ஐ சோத னை முறையில் தொடக்கியுள்ளது சீனா.2012, ஜனவரி முத லாம் திகதி முதல் தொடக்கப்பட்ட இப்புதிய சேனல், இப்போ து பரீட்சார்த்தமாக (Trial Period) ஒளிபரப்படுகிறது. ஜனவரி 23ம் திகதி சீனா புத்தாண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமா கவுள்ளதால் அந்நாளிலிருந்து உத்தியோகபூர்வமாகிறது.சீ ன மத்திய தொலைக்காட்சி

இந்திய வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் : சீன தூதுவர் வாக்குறுதி


இச்சம்பவத்தை கண்டித்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது
இந்தியா வர்த்தகர்கள், சீனாவின் ஷாங்காய் நகரில் தாக்கப்பட்டது தொடரில், சந்தேகத்தின்பெயரில் ஐந்து நபர்களை தற்போது கைது செய்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில்

4.1.12

அமெரிக்காவில் இஸ்லாமிய அறக்கட்டளை, இந்து வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

நியூயார்க், ஜன. 4-  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இ ந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமா ம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங் காடி, வீ டு ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிக ள் தெரிவி த்துள்ளனர்.நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட் சேதம்

நாசகார செயல் : ஈராக் போர் 162.000 பேர் மரணம் சிறீலங்கா 140.000 பேர்

ஈராக்கிற்குள் அணு குண்டைத் தேடிப்போன அமெரிக்க உட் பட நேசப்படைகளின் போர் நடவடிக்கையால் மடிந்த மக்க ளின் எண்ணிக்கை 162.000 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ள து. கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் 23 ம் திகதி ஈராக்கிற்குள் நு ழைந்த அமெரிக்கப் படைகள் சென்ற ஆண்டு அங்கிருந்து வெளியேறும்வரை நடாத்திய அழிவு இதுவாகும். மேற்படி தகவலை பிரிட்டனில் உள்ள பிரிட்டீஸ் குறூப் ஈராக் பொடி என்ற அமைப்பு நடாத்திய ஆய்வு

எகிப்தில் பாராளுமன்ற இறுதிகட்ட தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க தீர்மானம்

கெய்ரோ, ஜன. 4-  எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து ராணுவம் நிர்வாக பொறுப்பை ஏற்றது. பிறகு பாராளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்ப ட்டு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. என்றாலும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.இந்த நிலையில் இறுதிகட்ட

தேசியக்கொடி அவமதிப்பு-அன்னா ஹசாரேக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!


அன்னா ஹசாரே சென்னைக்கு வந்தபோது, சேத்துப் பட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை முறைகேடாக பயன்படுத்தினர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் என்.ஜான் செல்வராஜ், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை

உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க ஃபேஸ்புக்கே காரணம்


லண்டன்:உலகின் மூன்றில் ஒரு பங்கு விவாகரத்துகள் நடக்க, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கே காரணம் என்று ஒரு சட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் சாட்சிகள் கிடைக்கப் பெற்றதாக  ஃபேஸ்புக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீதத்திற்கும் மேலாக நடத்தை சம்பந்தமான விவாகரத்து வழக்குகளில்