அமெரிக்காவின் கேஸ்ட்ரோ மாவட்டத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகளாக இப்பகுதியை பார்க்க வருபவர்களும், பெரும்பாலும் நிர்வாணமாகவே இங்கு சுற்றித் திரிகின்றனர். இந்த நிர்வாண நடமாட்டத்திற்கு தடை விதிக்க கேஸ்ட்ரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இந்த முடிவின் மீது சான் பிரான்சிஸ்கோ மேயர் முன்னிலையில்வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சான் பிரான்சிஸ்கோ நகர கண்காணிப்பு
6.12.12
சீனாவில் குரங்கு கறி சப்ளை செய்த 2 ஓட்டல்களுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்.
சீனாவில் குரங்கு கறியை சப்ளை செய்த 2 ஓட்டல்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீனாவில் நாய் கறிகளை விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், ஜியாங்ஜி மாகாணத்தில் குரங்கு கறிகளை விற்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பரபரப்பாக டிவியிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.இதையடுத்து உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜிக்ஸி கவுன்டியில் உள்ள 2 ஓட்டல்களில் குரங்கு குட்டிகளின் கறிகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
5.12.12
ஈரான் அறிமுகப்படுத்திய ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல்.
ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற் றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இதன்போது 2 ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகி ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைக ளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்க முடியும் என ஈரான்
அமெரிக்க ஆளில்லா விமானத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் மற்றுமொரு ஆளில்லா உளவு வி மானத்தை ஈரான் சிறை பிடித்துள்ளது, இன்று இத்த கவலை வெளியிட்டுள்ள ஈரான் நாட்டின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பாரசீக வளைகுடாவில் ஈரானின் எல்லையில் நுழைந்த ஆளில்லா உளவு விமானத் தைப் பிடித்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது,ஈரானிய கடற்படையின் தலைவர் அலீஃபதாவி இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார், ஆளில்லா அமெரிக்க உளவு விமானம் ஒன்று
நாஞ்சில் சம்பத் இனி அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர்!
கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகியிருந்த மதிமுகவின் கொள்கைபரப்பு செய லாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாக அதிமுகவில் இணைந்துள்ளதுடன், அவருக்கு கட்சியின் கொள் கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கியு ள்ளார் தமிழக முதல்வர்.கட்சிக்காக தான் மிகவும் உழைத்து எண்ணற்ற கழகக் கண்மணிகளை மதிமு கவில் இணைத்துள்ளேன்
திருமணமான பெண்கள் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம்: செல்போன் பாவனைக்கு தடை!
பாட்னா: பெண்கள் செல்போனில் பேசினால் அவர்க ளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றுபீகார் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்று அறிவித்துள் ளது.பீகார் மாநிலம், கிசன்கஞ்சில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அ தில் இனி கிராமத்தில் உள்ள பெண்கள் யாராவது செ ல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அ ண்மையில் கோச்சதம் வட்டாரத்தைச் சேர்ந்த சில திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களு டன்
4.12.12
இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்கி யதை பொறுக்க முடியாத இஸ்ரேல் நிலை தடுமாறி உலக சமுதாயத்தை பகைக்க ஆரம்பித்துள்ளது.இ ஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு பாலஸ்தீன வட் டகையில் ஆக்கிரமிப்பு குடியிருப்புக்களை அமைப் பது தொடரும் என்று கூறியுள்ளார்.பாலஸ்தீனம் எ ன்ற நாடே உருவாக முடியாமல் கட்டிடங்களால் து ண்டு போடும் ஆக்கிரமிப்பை அரங்கேற்றியுள்ளது இ ஸ்ரேல்.மேலும் இறுதிச் சுற்று பேச்சுக்களில் பால ஸ்தீனத்தின் தலைநகர்
அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 2
2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என ம த ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியாக க் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக நம் பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத்தை யும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர் ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ் ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்ப ர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video conference) மூ லம் உலக அழிவு குறித்து பொது மக்களின் கேள்வி களுக்குப் பதிலளித்தனர்
டேனிஸ் மொழியில் இருந்து தமிழ் மொழியில் தங்கமான தகவல்கள்..
டேனிஸ் மொழியில் வெளியான 1001 தகவல்களில் இ ருந்து மொழி பெயர்ப்பாகிறது..part 01 . 01. சூரியக் குடும் பத்தை 1: 20.000.000.000 என்ற அளவுத்திட்டத்தில் வரை ந்தால் சூரியனுடைய பருமன் ஒரு தோடம்பழத்தளவு ( 7.செ.மீ. விட்டம் ) வரும். அதேவேளை சூரியனுக்கும் பூ மிக்கும் இடைத்தூரம் 7.5 மீட்டர்களாக இருக்கும்.02. கொலாஸ்ரிடியம் ( Clostridium ) என்ற பக்டீரியாதான் உ லகத்திலேயே மோசமான நச்சுத்தன்மை கொண்டதா கும். இதை சுமார் ஒரு கிராம் அளவு
GMR விமான நிலையத்தை மாலைதீவு அரசு பொறுப்பில் எடுத்தது செல்லாது : சிங்கப்பூர் நீதிமன்றம்
மாலைதீவுகளில் இந்திய ஜி.எம்.ஆர் நிறுவனம் அ மைக்கவிருந்த விமான நிலைய திட்டத்தை, அந்நா ட்டு அரசு இரத்து செய்தமை செல்லாது என சிங்கப் பூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மாலைதீவுகளி ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது குறித்த விமா ன நிலையம் அமைக்க லஞ்சம் கொடுத்து டெண்டர் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி ஜி.எம்.ஆர் நிறுவனத் தின் விமான நிலைய விரிவாக்க
3.12.12
நேட்டோ தளம் மீது தாலிபான்களின் மிகப்பெரிய தாக்குதல்
நேற்று காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தி ன் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குத லை நடாத்தினார்கள்.14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குத லை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாய மடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன.ஜலலாபாத்தில் உள் ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி
ஜப்பான் அறிமுகப்படுத்தவுள்ள மணிக்கு 500 கி மீ செல்லும் புதிய அதிவேக ரயில்
சைனா
அறிமுகபடுத்திய வாள் போன்ற வடிவமைப் புள்ள ரெயில் தான் 500 கிலோமீட்டர்
வேகத்தில் செ ல்ல திறன் படைத்தது என்று கூறினாலும் அதன் ஆர ம்ப வேகம் 350
கிலோமீட்டராக முடிவு செய்யபட்ட ர யில் கடைசியில் ஒரு விபத்தினால் 300
கிலோமீட்ட ர் வேகத்தில் மட்டுமே பயணிக்க முடிந்தது. இப்போ து ஜப்பான் அதை நிஜமாக்கிரது.மத்திய ஜப்பான் ரயி ல்வே நிறுவனம் ஜே ஆர் டோகாய் – மாக்லேவ் ரெ யில்
புரோடைப் 500 கிலோமீட்டர் வேகத்தை சாத்தி யம் என கூறி இந்த ரயிலை
அஞ்சவேண்டாம்! 2012 டிசம்பரில் உலகம் அழியாது! மூட நம்பிக்கைகளுக்கு நாசாவின் விளக்கம்! பகுதி - 1
2012 டிசம்பர் இறுதியில் உலம் அழிந்து விடும் என மத ரீதியான சில எதிர்வுகூறல்களை முன்மாதிரியா கக் கொண்டு பூமியில் சில தரப்பினரால் பரவலாக ந ம்பப்பட்டு வருகின்றது.(அச்சப்பட்டு) இந்த அச்சத் தையும் மயக்கத்தையும் தீர்ப்பதற்காக நாசாவைச் சேர்ந்த சில விஞ்ஞானிகளும் கலிபோர்னியாவின் விஞ்ஞான விரிவுரையாளர் ஒருவரும் இணைந்து நவம்பர் 28 இல் நேரடி வீடியோ கூட்டம் (Video confe rence) மூலம் உலக அழிவு
சிரியாவில் இணையம் மற்றும் விமான சேவைகளை துண்டிக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம்
வன்முறைகள் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என் பதற்காக சிரிய அரசு வேண்டுமென்றே உள்நாட்டில் இணைய சேவையும், விமான சேவையும் துண்டிக்க ப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கடந் த சில தினங்களாக சிரியாவின் தலைநகர் டமஸ்க ஸ்ஸில், விமான சேவை, இணையத்தள பாவனை யும் மற்றும் தொலைபேசி சேவை என்பன துண்டிக் கப்பட்டிருந்தன. கிளர்ச்சியாளர்களுடன்
அடுத்தகட்ட உலகப் பெரும் போர்களுக்கான கருவிகள் தயார்..
ஐரோப்பிய ஒன்றிய பெருமையை பறைசாற்றி நேற் று வானில் பறந்தது..ஐரோப்பிய ஒன்றியத்தை காக்க வும், அதன் பெருமையை உலக அரங்கில் உறுதியுட ன் நிலைநாட்டவும் பிரான்ஸ் மறுபடியும் களமிறங் கியது.அதிநவீன தொழில் நுட்பம், அடுத்த கட்ட போ ருக்கான ஆளில்லாத (விரும்பினால் ஆளும் சேர்ந்து பறக்கக் கூடிய ) புதுவகை நுரசழிநயn உழஅடியவ ன சழநெ விமானங்களின் கன்னிப்பறப்பை நேற்று சனி பிரான்ஸ் வெற்றிகரமாக
2.12.12
ஐக்கிய அரபு அமீரகம் 41வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) என்ற ஒரு
சிறிய
பாலைவன
நாடு
அபுதாபி,துபை,சார்ஜா,அஜ் மான்,உம்முல் குவைன்,ஃபுஜைரா ஆகியஇந்த ஏழு சிறு
ராஜ்யங்களை உள்ளடக்கியது. இதன் தலைநக ரம் அபுதாபியாகும் இந்த ஏழு நாடுகளையும் உள்ள டக்கியவைகளுக்குதான் எமிரேட்ஸ்(UAE) என்றழை க்கப்படுகிறது உருவாகி 41ஆண்டுகள் ஆகிறது.
இந்த
நாட்டின் தேசிய
தினம் இன்று டிசம்பர் 2 ஆம்
தேதிகொண்டாடப்படுகிறது. இந்த
ஆண்டு
தேசிய
உலகை மதிக்காத இஸ்ரேலின் நாசகார போக்கு
பாஸ்தீனத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் கண்கா ணிப்பாளர் தரத்திலான அந்தஸ்த்து வழங்கப்பட்டது ம் இஸ்ரேல் நிலை தடுமாறி தப்பான பாதையில் அ டியெடுத்து வைத்துள்ளது.கிழக்கு ஜெருசெலேத்திலு ம், காஸா பகுதியிலும் உடனடியாக 3000 குடியிருப்பு க்களை ஆக்கிரமிப்பாக நிறுவும் பணிகளை ஆரம்பித் துள்ளது.ஏற்கெனவே ஐ.நா சபையில் இயற்றப்பட்ட தீர்மான இலக்கம் 15ன் பிரகாரம் பாலஸ்தீன வட்ட கைக்குள்
மேலும் சில தலிபான் கைதிகளை விடுவிக்கிறது பாகிஸ்தான்!
ஆப்கானிஸ்தானின் சமாதான உறவு மேம்படுவதற் கென இன்னும் சில தலிபான் கைதிகளை விடுவிப்ப தற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இ தனை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தா ன் இரு நாட்டினதும் வெளியுறவுத்துறை அமைச்சர் கள் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.ஆப் கானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷல்மாய் ர ஷ்ஷௌல்
இந்திய மாடல்களின் விளம்பரங்களுக்கு பாகிஸ்தானில் தடை?
இந்திய மாடல்கள் இடம்பெறும் விளம்பரங்களுக்கு பாகிஸ் தானில் தடை விதிக்க புதிய தீர்மானமொன்று பரிந்துரைக்க ப்பட்டுள்ளது.மேலும் பெண் செய்தியாளர்கள் தலையை ம றைத்து துப்பட்டா அணிய வேண்டும் எனவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடாளுமன்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு நிலை குழு வெளியிட்ட தீர்மானங்களின் போதே இப்பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.
இஸ்லாமிய கட்சி மற்றும் இயக்கத்தார்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!
சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இ ருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமை ச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையி ல் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அர சியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித் து நன்றி தெரிவித்தனர்.இதுத் தொடர்பாக தமிழக அரசு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










.jpg)




.jpg)


.jpg)
