தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'பயங்கரவாத தந்திரோ பாயங்களை' பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக, சமு க ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள் ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை ஆ ரம்பித்த கூடங்குளம் பகுதி மக்கள் அங்கு தமது எதிர்ப் பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில்
12.9.12
பேஸ்புக் நன்கு திட்டமிட்டு இயங்கும் நிறுவனம் : மார்க் ஷூக்கர்பேர்க்
பேஸ்புக் பங்குகள் பொது விற்பனைக்கு வந்தது முத ல் அவை பங்குச் சந்தை வரலாற்றில் பாரிய பின்ன டைவை சந்தித்ததுஇதற்கு பல காரணங்கள் கூறப்ப ட்டன. பங்கு பொது விற்பனை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக பேட்டியொன்றில் கலந்துகொண் டார் பேஸ்புக் தலமை அதிகாரி மார்க் ஷூக்கர்பேர் க்.பங்குச் சரிவு ஏமாற்றம் தருவதாகவும் நாங்களும் பிழை விடுவோம் ஆனால் அவற்றை விரைவிலே சரி செய்வோம் எனவும்
11.9.12
கூடங்குளம் போலீஸ் தாண்டவம் --அரசே பொறுப்பு.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஏறத்தாழ நானூறு நாட்களுக்கும் மேலாக எஸ். பி . உதயகுமார் , புஷ்பராயன் , மைபா ஜேசுதாஸ் போன்றோர் தலைமையில் நடந்து வந்த மக்கள் போராட்டம், இதுவரை எவ்வித வன்முறையோ அசம்பாவிதச் சம்பவங்களோ இல்லாமல் மிகவும் சாத்வீகமான முறையில் தொடர்ந்து கொண்டிருந்தது.அம்மக்களை வன்முறைக்குத் தூண்டும்படியான செயல்களில் சிறுபான்மையினருக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்
மாலத்தீவு: 8 முஸ்லீம் மத போதகர்களை ராணுவம் சிறைப்பிடித்து, மறைவான இடத்தில் சுட்டுக்கொன்றது.
மாலத்தீவுகளில் டாவா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர்கள் 16 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது.மெளரிடேனியா மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த தலா 8 இஸ்லாமிய மத போதகர்கள் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை பமகோ நகருக்கு தியாபலி கிரமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை சிறைபிடித்த ராணுவ வீரர்கள் மறைவான இடத்துக்குக் கொண்டு சென்று துப்பாக்கியால்
அரேபிய வலய அல்-கைதா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் பலி : யேமன் அறிவிப்பு
யேமனின் அதிரடிப் படையினரின் திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம், அரேபியத் தீபகற்பத்திற்கு பொறு ப்பான அல்-கைதாவின் இரண்டாம் நிலை தலைவர் என கூறப்படும் 'சயித் அல் ஷிஹ்ரி என்பவர் கொல் லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 தீவிரவாதிகளு ம் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தக வலை யேமன் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இ ணையத்தளம் உறுதி செய்துள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரியை கொல்லப்போவதாக தாலிபான்கள் மிரட்டல்
பிரிட்டன் விமானப்படையில் உலங்குவானூர்தி தா க்குதல் பிரிவில் பயிற்சி எடுத்துவரும் பிரிட்டன் இ ளவரசர் ஹர்ரி மறுபடியும் பயிற்சிக்காக ஆப்கான் வந்தால் கொல்லத் தயங்கமாட்டோம் என்று தாலி பான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நான்கு ஆண்டு காலம் விமானப்படையில் கண்டிப்பாக பயிற்சி எடு க்க வேண்டிய நிலையில் உள்ள இளவரசருக்கு ஆப் கானில் கடும் ஆபத்து இருக்கும் காரணத்தால் ஏற் கெனவே அவருடைய ஆப்கான் பயிற்சிக்
டேனிஸ் பிரதமரை சீன உதவிப் பிரதமர் சந்திக்க மறுப்பு
தற்போது டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்து ம், அவருடைய வர்த்தகக் குழுவினரும் நான்கு நாட் கள் விஜயமாக சீனா சென்றுள்ளார்கள்.சீனாவில் உள்ள டேனிஸ் வர்த்தக நிலையங்களை கெல தொ னிங் பார்வையிடுவார், அத்தோடு சீனாவுக்கான டே னிஸ் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் பேச்சுக்களையும் நடாத்துவார்.இந்தப் பேச்சுக்களின்போது சீனாவின் வர்த்தகத்தை கைக்கு கொண்டுவர பிரான்ஸ், ஜேர் மனி, சுவீடன் போன்ற நாடுகளின் போட்டி பெரும் போட்டியாக இருக்கிறது.தரத்தைக் கூட்டி, விலை யை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
10.9.12
கூடங்குளம் இடிந்தகரை போராட்டம் கலவரமாக மாறியது துப்பாக்கிசூடு படங்கள்
இடிந்தகரையில் மிகவும் மோசமான நிலைமை காணப்படுவதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் ஒரு குழந்தை இறந்ததாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.மற்றும் இரண்டு போராட்டகாரர்களுக்கு மிகமோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் புகைவண்டியினை மறித்து
புனித குரான் எரித்ததாக கைது செய்யப்பட்ட 11 வயது பாகிஸ்தான் சிறுமிக்கு ஜாமீன்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத் முகமது உம்மத் என்பவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து ரம்னா போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரிம்ஷாவை போலீசார் கடந்த மாதம் 18ம் தேதி கைது
சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சட்டங்கள். கலிபோர்னியா அரசு நடவடிக்கை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புது சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவின் விஸ்கான்சிஸ் ஓக் கிரீக் பகுதியில் உள்ள குருத்வாராவில் கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.சீக்கியர்களின் நிறுவனங்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் வசிக்கும் சீக்கியர்களின் பாதுகாப்பு 2 புது சட்டங்கள்
முன்னாள் ஈராக்கிய அதிபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு
ஈராக்கின் முன்னாள் உப அதிபர் தாரிக் அல் ஹஸா மிக்கு ஈராக்கிய நீதிமன்றம் மரண தண்டனைவிதித் து தீர்ப்பளித்துள்ளது.இவர்மீது சுமார் 150 க்கும் மேற் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது, ஆனா ல் அத்தனையும் சியா முஸ்லீம்களின் அரசின் பழி வாங்கல் நாடகம் என்று தெரிவித்தார், இவர் ஒரு ச ன்னி முஸ்லீம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சட்ட த்தரணி, பிரிகேட் ஜெனரல் ஆகியோரின் கொலைக் கும் இவர் காரணமென்று கூறப்படுகிறது.ஆனால் தாரிக் அல் ஹஸாமி தற்போது
நீல் ஆம்ஸ்ரோங் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் அடக்கம்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணமடை ந்த நீல் ஆம்ஸ்ரோங்கின் 82 வயதான உடல் சுமார் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் புதைக்கப்ப ட இருக்கிறது.அவருடைய இறுதிக் கிரியைகள் குடு ம்ப அங்கத்தவரிடையே நடைபெற்றபோது இது அறி விக்கப்பட்டது.ஆம்ஸ்ரோங் தனது இறுதிக்கிரியைக ள் அமைதியாக நடைபெற வேண்டுமெனக் கேட்ட தால் சென்ற வாரம் குடும்ப அங்கத்தவருடன் அமை தியான கிரியை நடைபெற்றதாக டென்மார்க் தொ லைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.எதிர்வரும் 13 ம் திகதி இவருக்கான
இந்தியாவின் வெண்மைப்புரட்சி தந்தை வர்கீஸ் குரியன் இன்று காலமானர்
இந்தியாவின் வெண்மை புரட்சியின் தந்தை என வர் ணிக்கப்படும் வர்கீஸ் குரியன் இன்று குஜராத்தில் மர ணமடைந்தார்.இறக்கும் போது அவருக்கு வயது 90. 28 வது வயதில் குஜராத் மாநிலம் ஆனந்த்தில் உள்ள பால் பண்ணைக்கு வந்தார். 1949ம் ஆண்டு அவர் தன க்கு கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு கூட்டுற வு பால் பண்ணையை அமைத்தார். உலகின் பிரபல பால் உற்பத்தி நிறுவனமாக தற்போது திகழும் அமுல் நிறுவனத்தை ஸ்தாபித்தார்.
மத்திய அமெரிக்க நாடான நிகாராகுவாவில் எரிமலை வெடிப்பு : 20,000 பேர் பாதிப்பு
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகாராகுவா வின் சான் கிரிஸ்டோபால் எரிமலை நேற்று தொடக் கம் வெடித்து புகையை கக்கத்தொடங்கியுள்ளது.த லைநகர் மனாகுவாவிலிருந்து 150 கி.மீ தொலைவி ல் சின்னாண்டேகா எனும் இடத்தில் உள்ள இந்த எரி மலை வெடித்ததை தொடர்ந்து தற்சயம் 2.5 மைல் தூரத்திற்கு வானில் புகைமூட்டம்பரவியுள்ளது. இத னால் அப்பகுதியில்
9.9.12
கூடங்குளம் இடிந்தகரையில் இடம்பெற்ற போராட்ட புகைப்படங்கள்
இடிந்தகரையில் தொடர்ந்து பரபரப்பு தொடர்ந்தவண்ணமே செல்கிறது. தற்போது அங்கிருக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை நிறைவு பெரும் வரை அங்கிருந்து நகர மாட்டோம் என அங்கேயே அவர்கள் தங்குவதற்கு இடங்களை ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உணவு வசதிகளும் மக்கள்களே மக்கள்களுக்கு வழங்குகின்றனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கையில் அங்கிருக்கும் மக்களை எந்த சந்தர்ப்பத்திலும் துன்புறு
இந்தியாவின் 100-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-21 பிரதமர் முன்னிலையில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டா, செப்.9- இஸ்ரோ எனப்படும் இந் திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 62 செயற்கை கோள்களையும், 37 ராக்கெட்டுகளை யும் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள து. இஸ்ரோ நிறுவனத்தின் 100-வது திட்டமாக பி. எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி.-சி21 ராக்கெட்டை விண்ணில் செலு த்தும் பணிக்கான கவுண்ட் டவுன் நேற்று முன்தி னம் காலை 6.51 மணிக்கு
முஸ்லிம்களை என்கெளண்டரில் கொல்லும்படி குஜராத் போலீசுக்கு ஆணை -- முன்னாள் டி ஜி பி
அகமதாபாத்: — குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நட ந்த கலவரத்துக்குப் பிறகு , முஸ்லிம்களைப் போலி என்கெளண்டர் நடத்திக் கொல்லும்படி போலீஸ்உய ரதிகாரிகள் தமது கீழ் அலுவலர்களுக்கு உத்தரவிட் டிருந்தனர் என முன்னாள் குஜராத் டி ஜி பி ஸ்ரீ குமார் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஹெச் எஸ் பேடி தலைமையில் அமைக்கப் பட்டுள்ள சிறப்புப் புலனா ய்வுக் குழுவின் முன் தாம் சமர்ப்பித்த 16 பக்க அறிக் கையில் ஸ்ரீ
சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 வருட நிறைவு விழாவில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள்
சென்னை உயர்நீதி மன்றத்தின் 150 வது ஆண்டு நி றைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் இன்று நடை பெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக கவர்னர் ரோ சய்யா, முதல் அமைச்சர் ஜெயலலிதா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் ஏராளமான நீதிபதி கள், வழக்கறிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை
உலகப் பொருளாதாரம் மாபெரும் புயலை சந்திக்கவுள்ளது
உலகப் பொருளாதாரம் ஒரு மாபெரும் புயலை சந்திக்க வுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இத்தாலியின் கோமோ ஏரியின் அருகே உள்ள செர்னோபியோ நகரில் ஆண்டுதோறும் உலகப் பொருளாதார நிபுணர்கள் கூடி விவாதிப்பது வழக்கம். Ambrosetti Forum என்று அழைக்க ப்படும் இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களும், சர்வ தேச நிதி விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிபு ணர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று தொடங்கியது.இதில் பேசிய பெரும்பாலான சர் வதேச நிபுணர்களும், உலகம் ஒரு மாபெரும் பொருளா தாரப் புயலை சந்திக்கப் போவதாக
சிரியா தலைநகரில் 45 பேர் கொலை, அமைதிக்கு உதவ தயார் புட்டீன்
சிரியா தலைநகர் டமாஸ்கசை அண்டிய இரு நகரங்களில் 45 பே ர் படுகொலை செய்து வீசப்பட்டுள்ளார்கள்.டமாஸ்கஸ் பகுதியி ல் உள்ள ஸமால்கா நகரத்தில் 23 சடலங்கள் கிடந்தன இவை பெ ண்கள், பிள்ளைகளுடையவை.ஸமால்கா பகுதியே தலைநகரி ல் ஆஸாட் படைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் முனைப்பாக நடக் கும் பகுதியாகும்.மேலும் கற்றானா நகரப்பகுதியில் 22 உடலங்க ள் காணப்பட்டன, இந்த மரணங்களின் சூத்திரதாரிகள் ஆஸாட் ப டைகளே என்று கருதப்படுகிறது.45 மரணங்களையும் அங்கிருக் கும் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்திருந்தாலும், உடலங் கள் இன்னமும் அடையாளம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















.jpg)


.jpg)
.jpg)