ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி செய்தார்.வரு கிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி . அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு க்களை தாக்கல் செய்தார்.
28.6.12
சென்னை அண்ணா மேம்பாலத்தின் பஸ் விபத்து : நடந்தது என்ன?
இன்று முற்பகல் சென்னை அண்ணா மேம்பாலத்தி லிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து வீழ்ந்தது தொடர் பில் பஸ் ஓட்டுனர் பிரசாத்தையும், நடத்துனர் ஹே மா குமாரையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை சரியாக இல்லாததனால், இ ருக்கை நழுவி விழுந்து ஓட்டுனருக்கு கவனம் சித றியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்திலும், அல்லது ஓட்டுனர் கைபேசியில் பேசிக் கொண்டு கவனத்தைசிதறவிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என் கிற கோணத்திலுமாக சென்னை பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்
புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்
பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்.பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம்
தாலிபான்கள் இந்தியாவுக்கு பாராட்டு
ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியா த இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள் ளது. தாலிபானின் ஆங்கில இணையதளத்தில் இத் தகவல் வெளியாகியுள்ளது.தாலிபான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான போராளிகள் கூடுதல் பலம் பெறுவார்கள் என்ற இந்தியாவின் கவலையை தாலிபான்
மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட்
கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய "டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.
ஊழல் புகார்: காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ராஜினாமா
இந்தியாவில் கடந்த 1989ல் இமாச்சல பிரதேச முதல் வராக இருந்த வீர்பத்திர சிங், தற்போது மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் துறை அமைச் சராக இருந்து வருகிறார். இவர் முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் உள்ள தொழில் துறைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவு க்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.எவ்வளவு பணம் கொடுக்க வேண் டும் என்பது தொடர்பாக, வீர்பத்திர சிங் அவர் மனை வி ஐ.ஏ.எஸ் அதிகாரி மொகிந்தர்லால் மற்றும் சில
27.6.12
சவுதி பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி
லண்டன் -
சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள
பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு
பர்தாவை அகற்றாத காரணத்தினால் லண்டன் கல்லூரியில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல்(வயது 40). இவர் ஒரு தொழிலதிபர், இவரது மனைவி மரூன் ரபிக்(வயது 40).இவர்களுக்கு அவைஸ்(வயது 18), மற்றும் இப்ராகிம்(வயது 12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதே பகுதியில் உள்ளகல்லூரியில் அவைஸ் படிக்கிறான்.
கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை
கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர்.கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கடலின் அதிக ஆழம் செல்வதற்கு சிறிய ரக நீர்மூழ்கி
அதிகரிக்கும் ஆண் மலடுகள் - மனிதப்பரிணாமம் முடியப்போகிறதா?
உங்கள் வீட்டிலோ, அல்லது உங்கள் நண்பர்கள் வட் டத்திலோ குழுந்தை பேரு இல்லாத நிலையில் நிச்ச யம்ஒருவராவது இருப்பார். உலகமுழுவதும் அதிக ரிக்க தொடங்கி, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ கத்தில் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் அங்கொன்றும்,இங்கொன்றும் இருந்த நிலைமாறி வ ருகிறது.இந்நிலையில் இன்னும் 50 ஆண்டுகளில் வி ந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள்
மணிப்பூர் மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு
மணிப்பூர் மாணவ மாணவிகள் அநாகரீகமாக ஆடை அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள ஆறு மாணவச் சங்கங்கள் அறிவித்துள்ளன.அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாணவிகள் மணிப்பூரின் பாரம்பரிய ஆடையான பாணிக் வகை (
கணுக்கால் வரை மறைக்கக் கூடிய ) ஆடைகளை அணிய வேண்டும் என்றும், எந்த மாணவ மாணவியரும் முழங்காலுக்கு மேலான ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அலைபேசிகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த சங்கங்கள்
26.6.12
முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலைசெய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF)பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை
கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.
மஹராஷ்ட்ரா:முஸ்லிம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் நிரபராதிகள் – அதிர்ச்சி அறிக்கை!
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான
25.6.12
கற்பழிக்கப் படும் காஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!
கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும்
எகிப்தின் புதிய ஜனாதிபதி முஸ்லீம் சகோதரத்துவ கட்சி முகம்மது மோர்ஸி
எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்து வ கட்சியின் வேட்பாளர் முகம்மது மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒன்றரை வருடங்க ளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எகிப்து மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவ ராக மோர்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசு த லைவர் தேர்தலின் முதலாம் சுற்றில் உறுதியான முடிவு கிடைக்காததால்
அழியும் நிலையில் உள்ள 3000 மொழிகளை காப்பாற்ற கூகுள் வெப்சைட் துவக்கம்
உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை
எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' ஜூலியன் அசாஞ்சே அச்சம்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது.இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட், இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, ஸ்வீடன் கோரியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















