புதுடெல்லி,பிப்.22:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான குண்டு வெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில் நுட்பத்தால் இயலும். இதே தொழில் நுட்பத்தை உபயோகித்து தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.23.2.11
தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ராணுவ தொழில் நுட்பம்!!!
புதுடெல்லி,பிப்.22:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்த ராணுவத்தின் 'பங்கர் டெமோலிஷன் டெக்னிக்' பயன்படுத்தப்பட்டுள்ளது என புலனாய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான குண்டு வெடிப்புகளுக்குக் கூட பெரிய அளவிலான அழிவுகளை ஏற்படுத்த இந்த தொழில் நுட்பத்தால் இயலும். இதே தொழில் நுட்பத்தை உபயோகித்து தான் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:18 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டு வெடிப்பு,
பாசிச ஹிந்துத்துவா
22.2.11
கோத்ரா ரெயில் எரிப்பு:63 பேர் விடுதலை, 31 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
அஹமதாபாத்,பிப்.22:2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் 31 பேர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன்படி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: 65 பேர் பலி
ஆக்லாந்து, பிப். 22- நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 65 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் சில தேவாலயங்கள் சேதம் அடைந்தன. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த பூகம்பம் பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை
வாசிங்டன் ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அவர்களுடன் சண்டையிட்டு வரும் அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்பதால் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ள முன்வந்து உள்ளது. இதற்காக அந்த இயக்கத்தினருடன் ரகசியமாக நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த தகவலை நியூயார்க்கர் என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
பின் அலியை ஒப்படையுங்கள் - சவூதியிடம் துனீஷியா கோரிக்கை
துனீஸ்,பிப்.21:மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ள துனீசிய நாட்டு முன்னாள் ஏகாதிபத்தியவாதியான ஜைனுல் ஆபிதீன் பின் அலியை தங்களிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் துனீசியா கோரியுள்ளது.
முன்னாள் அதிபர் பின் அலியின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளிருப்பதாக துனீசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் பின் அலியின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளிருப்பதாக துனீசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள் - ஜனதா தளத்தில் இணைந்த பஜ்ரங்தள் தலைவர் பேட்டி
பெங்களூர்,பிப்.21:கர்நாடகா மாநிலத்தில் கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள்ளின் முன்னாள் கண்வீனர் மஹேந்திர குமாரும் ஆதரவாளர்களும் மதசார்பற்ற ஜனதாதளத்தில் இணைந்தனர்.
ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி
ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளத்தில் மஹேந்திர குமாருக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசுவாமி
சிறு குருவி வடிவில் உளவு இயந்திரம்
பென்டகன்,பிப்.22:பதினாறு சென்டி மீட்டர் அளவுள்ள சிறு குருவி போன்ற உளவு இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெண்டகனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.நான்கு மில்லியன் டாலர் செலவு செய்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி இயந்திரம் போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும். இச்சிறு விமானம்
கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன ஜெ
கலைஞர் டிவி தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முதல்வர் கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.
21.2.11
சீனாவில் மல்லிகை புரட்சி என்றபெயரில் மக்கள் புரட்சி!!!
பீஜிங்,பிப்.21:துனீசியாவிலும், எகிப்திலும் நிகழ்ந்ததுபோல ஆட்சிமாற்றங்கோரி சீனாவில் ’மல்லிகைப் புரட்சி’ என்ற பெயரிலே மக்கள் நடத்துவதற்கான முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இணையதளம் மூலமாக 'மல்லிகைப் புரட்சிக்கு' அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பீஜிங்கிலும், சீனாவின் இதர 11 நகரங்களிலும் போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நகரங்களில் கூடுதல்எகிப்து, துனிஷியா போன்று லிபியா இல்லை - கடாபியின் மகன் அறிவிப்பு
முஅம்மர் கடாபியின் மகன் சிலர் உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எனினும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் எச்சரித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது
எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை
எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை
லிபியாவில் சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவம் - மரணம் 200 தாண்டியது
திரிபோலி,பிப்.21:ஆட்சிமாற்றம் கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்துவரும் லிபியாவில் நேற்றும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்தன.
பெங்காசி நகரத்தில் நேற்று முன்தினம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஒன்றுக்கூடிய மக்களின் மீது பாதுகாப்புப்படை அரக்கத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலே சுட்டுத்தள்ளினர். இதனால் லிபியாவில் எழுச்சிப் போராட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் அனுமதிக்கப்பட்டுள்ள

3:38 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மக்கள் எழுச்சிப் போராட்டம்,
லிபியா
குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம்
குவைத்சிட்டி,பிப்.20:குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம் நடத்தியவர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக்கொண்டதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. 50 பேரை ராணுவம் கைது செய்தது.
குவைத்தில் வடமேற்கு நகரமான ஜஹ்ராவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குவைத்தின் செலிபியா கிராமத்திலும், இதைப் போன்றதொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.
குவைத்தில் வடமேற்கு நகரமான ஜஹ்ராவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குவைத்தின் செலிபியா கிராமத்திலும், இதைப் போன்றதொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.
தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம் ரகசிய பேச்சு
நியூயார்க்:"ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம், ரகசிய பேச்சுவார்த்தையைத் துவக்கி விட்டது. அரசியல் தீர்வு ஒன்றே ஆப்கன் பிரச்னையைத் தீர்க்கும் என்று ஹிலாரி கூறியுள்ளார்' என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "நியூயார்க்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் குடியேற்றம்:ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா 'வீட்டோ' மூலம் முறியடித்தது
ஐ.நா,பிப்.20:ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிவரும் குடியேற்றங்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனது 'வீட்டோ' அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளது.
ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்(P.L.O) தயாராக்கிய தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் இதர 14 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.
முஸ்லிம்களுடன் நல்ல உறவை நிலைநாட்டுவேன் என சவடால் விடும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு 'வீட்டோ'

ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி
கொல்லம்,பிப்.20:வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கேரள புரம் என்ற இடத்தில் பட்டாணி முக்கு என்ற பகுதியில் உள்ள சிந்து என்பவரின் வீட்டின் மேல் மாடியில் குண்டுவைக்க முயற்சி செய்த பொழுதுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.
குண்டுவெடித்ததில் அந்த வீடும், அண்டை வீடும் சேதமடைந்தன. வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டு மதப் பிரச்சார தொடர் நிகழ்ச்சி தொடர்பான நோட்டீஸால் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது.
இப்பிரதேசத்தில் மத வன்முறையை உருவாக்குவதற்கான திட்டம் இது என அவ்வூர் மக்கள்

20.2.11
உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது - தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி
கெய்ரோ,பிப்.19:சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார் டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில்
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில்
பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு: எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இளவரசர் நியமனம்
மனாமா,கடந்த சில தினங்களாக பஹ்ரைனில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நாட்டின் அனைத்து பிரிவினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு மன்னர் ஹமத், இளவரசர் ஸல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை நியமித்துள்ளார்.
நேற்று பஹ்ரைன் தொலைக்காட்சியில் உரைநிகழ்த்திய மன்னர் ஹமத் தெரிவித்ததாவது; "எல்லா பிரிவைச் சார்ந்த குடிமக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இளவரசர் நாடு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்த துவங்குவார். எனது அனைத்து மக்களோடும், நமது நேசத்திற்குரிய நாட்டின் அனைத்து மக்களோடும் நான் கோரிக்கை விடுக்கிறேன் இளவரசருடன் உள்ளார்ந்த நேர்மையுடனும் உண்மையாகவும் ஒத்துழைக்கவும். இறைவன் நாடினால் பஹ்ரைனுக்கு இதனை சாதிக்க இயலும். நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா குடிமக்களுக்கும் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்." இவ்வாறு மன்னர் உரை நிகழ்த்தினார்.
மாத்யமம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மனு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)