மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண் டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தரப்பிற்கும் இ டையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாகவும், இந் த சந்திப்பின் போது,
