ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலக ப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (ற்ட்ங் ங்ப்-ஈங்ழ்ள்) அ மைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோ ளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவி த்தன.இதற்கமைய மேற்படி அமைப்பு ஜெனிவாக் கூட்டத்தில் க லந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொ ன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
