தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழில் பெயர் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழில் பெயர் பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.4.12

சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை. (படங்கள்)


சென்னை கடைகளில் தமிழில் பெயர் பலகை வை க்க இளைஞர்கள் அதிரடி பரப்புரை.சென்னையில் உ ள்ள பல கடைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, கல் வி  நிறுவனகளுக்கு தமிழ் பெயர் பலகைகள் இல்லை . முழுக்க ஆங்கிலத்திலேயே பெயர் பலகைகள் வைக்க ப்பட்டுள்ளது. இதை குறித்து வணிகர்களிடையே விழி ப்புணர்வு ஏற்படுத்த தமிழர் பண்பாட்டு நடுவம் களத்தி ல் இறங்கியது.பண்பாடு நடுவத்தின் செய்திக் குறிப்பு: