தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சர்வதேச சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்வதேச சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.2.12

சர்வதேச சட்டத்தைத் தூக்கி் எறிந்தது இலங்கை! மாலத்தீவு விரைகிறது அதிரடிப்படை!!


கிளர்ச்சிகளால் தூக்கி எறியப்பட்ட மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு இலங்கை இராணுவம் அனுப்பி வைக்கப்படுகின்றது. சட்ட ரீதியாகத் தற்போது ஆட்சியில் இருக்கும் மாலைதீவு அரசுடன் உறவுகளைப் பேணாது கிளர்ச்சிகளால் பதவி இழக்கப்பட்ட ஒருவருடன் உறவைப் பேணுவது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது