தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கடத்தப்பட்டவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடத்தப்பட்டவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.2.12

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் எரிந்த சடலமாக மீட்பு?

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன ந்தெரியாத ஆயுதகுழு ஒன்றினால் நேற்றைய முன் தி னம் சந்தேக நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தக் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது உறவினர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் வழக்கொன்றின் சந்தே க நபரான தெமட்டகொட மேர்வின் அல்லது ஜேசுதாச ன் எனப்படும் .சந்திரபால என்ற நபரே இவ்வாறு கடத்த ப்பட்டுள்ளதாகத்