ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். 3 நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசியது.
இதை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 44 வயது மதிக்கத்தக்க
