சென்னை கடற்கரை அருகே தரை தட்டி நின்ற பிரதீ பா காவேரி கப்பலை முடக்கி வைக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.கடந்த புத ன்கிழமை நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த பிரதீபா காவேரி எனும் கப்பல் நீலம் புயல் தாக்கத்தி னால் சென்னை கடற்கரையோரம் தரை தட்டி நின்ற து. மேலும் கப்பலிலிருந்த 30க்கும் மேற்பட்ட ஊழிய ர்களில் 15பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
4பேர் உயிரிழந் தனர்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கப்பலில் பணியாற்றி உயி ரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் கப்பல் தரை தட்டி நின்றது குறித்து விசாரணை நடத்தக்கோரியும் உயிரிழந்த ஒருவ ரின் உறவினர் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றமும் இந்த மனுவை விசாரித்து 6ம் திகதிக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவுவிட்டிருப்பதாகவும் பிரதீபா காவேரி கப்பலை முடக்கி வைக்கும்படி உத்தரவுவிட்டிருப்பதாகவும், தெரிகிறது.

இதேவேளை தரை தட்டி நின்ற கப்பலை மீட்பதற்காக மும்பையிலிருந்து மீட்புக்கப்பல் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக