வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள் ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர் .மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபா ளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹ துர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வய துடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அ ம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.ஒரு த்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய
இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண் டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்த ப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டு ள்ளது.
இந்த Match Makers, செப்டம்பர் 13 இல் வெளியாகவுள்ள 2013 ஆம் ஆண் டுக்கான கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நடத்த ப்பட்ட போட்டோ சூட் ஒன்றிட்காகவே இவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டு ள்ளது.
மேலும் இந்த போட்டோ சூட்டின் போது இவர்கள் இருவருக்கும் இடையே 12 இஞ்ச் உயரமுள்ள கின்னஸ் புத்தகம் ஒன்றையும் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் சந்திரா பஹதுர் டாங்கி 21.5 அடி உயரமும் ஜோதி அம்கே 25 அடி உயரமும் உடையவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக