தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.12

மொரீசியசு நாட்டின் நாணயத்தாள்களில் தமிழ் எண்கள் பயன்படுத்துகிறது


நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள் களில் பயன்படுத்துகிறதுஅது மொரீசியசு (Mauritiu s ) மட்டுமே. (தமிழ் எண்கள் – 0, - 1, - 2,- 3, - 4, - 5, - 6, - 7, - 8, - 9)மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில்எழுத்துக்களும், எண்களும்

( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பி
ரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிளப்புனடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது .

நன்றி '
ஜெய்வந்த் செலவகுமார்

0 கருத்துகள்: