யுரேனியம் செறிவூட்டல் என்பது ஈரானின் அடிப்படை உரிமை, அதற்காக அணு குண்டை தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக் கூடாது என அந்நாட்டின் ஜனாதிபதி முகமது அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இவர் மேலும் கூறுகையில், ஈரான் தனது எரிசக்திக்காகவே இந்தாண்டு யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டல் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கிறது. இதனை
மேற்குலக நாடுகள் தவறாக எடுத்துக் கொள்கின்றன.யுரேனியம்
செறிவூட்டல் ஈரானின் அடிப்படை உரிமை, அதற்காக அணு குண்டு தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக்கூடாது.
மேற்குலக நாடுகள் தவறாக எடுத்துக் கொள்கின்றன.யுரேனியம்
செறிவூட்டல் ஈரானின் அடிப்படை உரிமை, அதற்காக அணு குண்டு தயாரிப்பதற்கான முயற்சி என அர்த்தம் கொள்ளக்கூடாது.
மேற்குலக நாடுகள் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க முன்வந்தால் நாங்கள் 20 சதவீத யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைக்க தயார் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக