தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.12

இந்தியா ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் வெற்றியுடன் நிறைவேறியது


ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண் டு வந்த 'மனித உரிமை மீறல் தீர்மானம்' ஐ.நாவில் நி றைவேறியது. இன்று நடந்த வாக்கெடுப்பில்இந்தியா உட்பட மொத்தம் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதரவு தெரிவித்தது. மேலும் இந்த

அமெரிக்காவுக்கு நிபந்தனை விதிக்கும் பாகிஸ்தான்


அமெரிக்கா உடனான உறவுகள் தொடரப்பட வேண்டும் என்றால், பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.அமெரிக்கா- பாகிஸ்தான் உறவை புதுப்பிப்பது குறித்து தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஓர் அறிக்கையை சமர்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா

பகவத் கீதையை தடை செய்ய முடியாது. ரஷ்ய கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.


இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பை, அந்நாட்டில் உள்ள 'கிஸ்கான்' என்ற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்த புத்தகத்தில் தீவிரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகவும், இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க கோரியும் ரஷ்யாவை சேர்ந்த சைபீரியாவின் டோம்ஸ்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.கீழ்க் கோர்ட்டில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சைபீரியாவின் டோம்

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியாவே முதலில் அறிவித்தது!-முரளிதரன்!


தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசாங்கமே முதலில் அறிவித்தது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பூண்டோடு அழிக்க வேண்டுமென இந்தியா கங்கணம் கட்டியது.இந்தியா விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன் பின்னரே, இலங்கை அரசாங்கம் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென

இலங்கையில் பதற்றமான நிலை! தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படும் அபாயம்!


ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது.குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர்.

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண் டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட " பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.காலை உ ணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பா ஸ ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்ப து) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சா ப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும்

21.3.12

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையா க வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத் துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல் விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு

இந்திய சிறையில் வாடும் பாகிஸ்தான் டாக்டர் விரைவில் விடுதலை ஆவாரா?


பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த டொக்டர் கலீல் செஸ்டி(வயது 80), இவர் கடந்த 1992ம் ஆண்டு ராஜஸ்தானில் தனது உறவினரை பார்க்க வந்த போது சொத்து தகராறில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.  ஜெய்‌ப்பூர் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தற்போது கலீல் அஜ்மீர் சிறையில் உள்ளார்.இந்நிலையில் இவரது வயது, உடல் நிலையை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுக்க கோரி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

முஸ்லிம் பிரதிநிதித்துவம்: மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் வாக்குவாதம்!


புதுடெல்லி:டெல்லியில் தனியார் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தொடர்பாக மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் கட்சி(எல்.ஜே.பி)-என்.சி.பி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.கேள்வி நேரத்தில் லோக் ஜனசக்தி பார்டி(எல்.ஜே.பி) தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இப்பிரச்சனையை எழுப்பினார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட

சமையல் எரிவாயு, டீசல் விலை உயர்கிறது: பிரணாப் முகர்ஜிசமையல் எரிவாயு

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு, சமையல் எரிவாயு (எல்பிஜி) மற்றும் டீசல் விலை உயர்த் தப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித் தார்.  நாட்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின்பு அனை த்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுட ன் கலந்து பேசி சமையல் எரிவாயு மற்றும் டீசல் விலை யை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பிர ணாப் தெரிவித்துள்ளார். சர்வதேச

மெக்சிகோ நாட்டின் நகர வீதியில் 10 தலையில்லா முண்டங்கள். பொதுமக்கள் அதிர்ச்சி


மெக்சிகோ நாட்டின் தலைநகருக்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் டெல்லோபான் நகரில் வீதியில் 10 பேரின் துண்டிக்கப்பட்ட தலைகள் கிடந்தன. இறைச்சி வெட்டும் கூடத்திற்கு அருகில் இவை கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் மீட்டு சென்றனர். இவை 7 ஆண், 3 பெண்களின் தலை ஆகும். இவர்களுக்கு சுமார் 20 முதல் 35 வயது இருக்கும் என கருதப்படுகிறது

கேரள பட்ஜெட்டில் முல்லை பெரியாறு புதிய அணைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு, கேர ள மாநில அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கேர ள மாநில அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மணி இன் று பேரவையில் தாக்கல் செய்தார்.அதில், முல்லைப் பெ ரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்றும், அதற்காக முதற்கட்ட பணிகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னை

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம்


வடகொரியா மறைந்த தலைவர் கிம் யங்-சங் 100-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) ராக்கெட்டுடன் கூடிய அதிநவீன உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது.இதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தகூடாது என வலியுறுத்தி வருகின்றன.  இந்த நிலையில், ஜப்பான், ராணுவ மந்திரி நயோகி

20.3.12

இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்த கோரி துனீசியாவில் பிரம்மாண்ட பேரணி


துனீஸ்:புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ரண்ட் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது.‘இஸ்லாமே எங்கள் மார்க்கம்’ ‘குர்ஆனே எங்களின் அரசியல் சட்டம்’ என்று எழுதப்பட்ட பேனர்களை

டெல்லி கார்பொரேஷன் தேர்தல் : போலி என்கவுண்டருக்கு பதிலடி கிடைக்குமா?


உறுப்பினர்களை கொண்ட, Municipal Corporation of Delhi (M.C.D) டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று  (19/03/12) துவங்கவிருக்கிறது. உ.பி,யை தொடர்ந்து நடக்கும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் "பாட்லா ஹவுஸ்" போலி என்கவுண்டருக்கு, பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர், பாதிக்கப்பட்ட மக்கள். காங்கிரஸ் கட்சியின் கையாலாகத்தனத்தால், ஒரு பக்கம் "காவி பயங்கரவாதம்" என்று

பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி


பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன் றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொ ன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரிய ரும் ஆவர்.துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத் துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவ ர் தெரிவித்தார்.இந்த துப்பாக்கிதாரிக்கு

அமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது


பாகிஸ்தான் பார்லிமென்ட் இன்று கூடுகிறது. இரு அவை கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உரை நிகழ்த்துகிறார்.தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மே 2ம் தேதி எந்த தகவலும் தெரிவிக்காமல் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் நகரில் திடீர் தாக்குதல் நடத்தி அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும் :ஆர்.எஸ்.எஸ்


மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது.அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் இதழில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.இலங்கையைக்

செஞ்சியில் பரபரப்பு ஏற்படுத்திய போலீஸ் எச்சரிக்கை போர்டு


செஞ்சி திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பி ரண்டு போலீஸ் அலுவலகம் மற்றும் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையம் உள்ளன. இந்த பகுதியில் ப ஸ் நிறுத்தம் உள்ளதால் பஸ்சைவிட்டு இறங்கி வ ருபவர்கள் இந்த போலீஸ் அலுவலக காம்பவுண்டு க்கு முன்பே சிறுநீர் கழிக்கின்றனர்.இதைதடுக்க பல முறை எச்சரிக்கை பலகை

நாசிப்படை தலைவர் ஹிட்லர் ஒரு பார்வர்


ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர்ஹி ட்லர். இவர் நாசி படையை அமைத்து இருந்தார். சர் வாதிகாரத்தின் மூலம் உலகம் முழுவதையும் ஆள விரும்பினார். குறிப்பாக அமெரிக்காவையும் தன் வ சப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். அதற் காக அமெரிக்காவின் கலிபோர்னியாமாகாணத்தின் லாஸ்