வங்கிக்கொள்ளையர்கள் என கருதப்படும் ஐவர் செ ன்னையில் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல் லப்பட்டமை குறித்த விசாரணை மேற்கொள்ள சிபி சிஐடிக்கு தமிழக காவற்துறை டிஜிபி ராமானுஜம் உ த்தரவிட்டுள்ளார். என்கவுண்டர் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் பீகார் மாநில சட்ட பேர வையிலும் இவ்விவகாரம் ஒலித்திருந்தது. தமிழக காவற்துறையினரின் தகவல்கள் முரண்பாடாக இரு ப்பதாகவும், அவர்கள்
