தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.5.12

கார், கெலிகொப்டர் இணைந்த அற்புத வாகனம் (வீடியோ இணைப்பில்)


சுமார் 315 மைல் உயரத்துக்கு பறக்க கூடிய கெலி ஹா ப்டர் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வண்டு போன் ற சிறிய கார் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள து. இக் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு சுமா ர் 110 மை ல்களை கடக்கும் வலு கொண்டது.இக் கு ட்டி விமான ம் பறக்க ஆரம்பிக்கவும், தரை இறங்க வும் 165 மீற்றர் நீளமான பாதை போதுமானது. புல்வெளிக
ளிலும் இ லகுவாக தரையிறங்கக்கூடியது.180 km/h உச்ச
வேகத்தை தரையிலும், வானிலும் அடையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரையில் ஓடும் போது செட்டைகளும், விசிறிகளும் சுருக்கப்பட்டு விடுவதால் சனநெரிசலிலும் இலகுவாக ஓட்டி செல்லலாம்.
இவ் பறக்கும் காரை ஓட்டுவதற்கு விமான ஓட்டுனர் உரிமம் அவசியமாகும். மேலும் இவ் விமானத்தை ஓட்ட 25 – 30 மணித்தியால பயிற்சி போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.


0 கருத்துகள்: