
வருகிற வெள்ளிக்கிழமை பஹ்ரைன் நாட்டைச் சார்ந்த குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் தினார்(2650 அமெரிக்க டாலர்) வீதம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நடந்த எழுச்சியைத் தொடர்ந்து அண்மைக்காலங்களில் பல சலுகைகளை பஹ்ரைன் அரசு தங்களது குடிமக்களுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக