டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மு டிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலை வர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திரு ந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்க லாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னி ங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற் றுள்ள தகவல்கள்:
1.7.12
எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி நேற்று பதவியேற்பு
எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்
பாகிஸ்தானில் உள்ள 74 சதவீதம் பேர், அமெரிக்காவை எதிரியாகத்தான் பார்க்கின்றனர் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்காமீது பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.
விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீ ண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடி த்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர் .சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண் வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத் துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொ ரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதி
மாணவியை அரைநிர்வாணமாக்கி அசிங்கப்படுத்திய ஆசிரியை: கொல்கத்தாவில் பயங்கரம்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர் கோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந் து சீருடை பாவாடை அணிந்து வந்தனர்.மேற்குவங் க மாநிலத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணி யாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித் தெறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிசீருடை க்கு மாற்றமாக இம்மாணவிகள் அணிந்து வந்த கா ரணத்தினால் இதைப்பார்த்த
அமெரிக்க பொருளாதார தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு
ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமைஅமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன.இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க
30.6.12
கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதித்த அபுதாபி கெபிட ல் கேட் ( பைசா கோபுரம் )
கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண் டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிட ல் கேட் !!!சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மா ணிக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் அமைக்கப்பட்டு ள்ள “கெபிடல் கேட்” எனும்
இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க இலங்கையில் நடவடிக்கை!
ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்
விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடைய, போலீசார் நோட்டீஸ்
ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம்
கோக கோலா,பெப்சி பானங்களில் ஆல்கஹால். பிரான்ஸ் ஆய்வின் அதிர்ச்சி தகவல்
பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்ற னர்.ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ்நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது
கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர் ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டக் காவ ல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம் பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்று ம் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்
வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளின் போராட்டம்: பதற்றம் நீடிப்பு
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையி ல், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடு த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமா கப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு க் கொண்டு செல்ல ப்பட்டதையடுத்து, அவர்
29.6.12
கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்
இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர்.
இலங்கையில் ஐந்து தமிழ் செய்தி இணையத்தளங்களுக்கு தடை
இலங்கையில் மேலும் ஐந்து தமிழ் இணையத்தளங்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டஇலங்கை உரிமைகளுக்கான வலை யமைப்பு ( NFR - Network for Rights) தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com, http://www.athirvu.com, http://www.saritham.com, http://www.ponguthamil.com , http://www.pathivu.com ஆகிய குறித்த இணையத்தளங்கள் இலங்கையில் எந்தவொரு இணைய வழங்குனர் ஊடாகவும் பார்வையிட முடியாதென்பதுடன், Proxy Servers களால் மட்டுமே இலங்கை மக்கள் பார்க்க கூடிய
சிரிய எல்லைக்கு படைகளை அனுப்பிய துருக்கி: டமஸ்கஸ் நீதிமன்றம் தாக்குதல்
நேற்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் அமைந் துள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலுள்ள கார் தரிப்பி டத்தில் கிளர்ச்சியாளர்களால் ஒர் குண்டு வெடிப்புச் சம் பவம் நிகழ்ந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிரிய அரச ஊடகம் தெரிவிக்கையில் சிரியாவின் அண்மை நாடா ன துருக்கி சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாட்டிற்கு எதிராக சிரிய எல்லையிலுள்ள போராளிகளுக்கு உதவு ம் நோக்கில் தனது படைகளையும் விமான எதிர்ப்பு ஏவு கணைகளையும்
பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு : இன்று முதல் அமுல்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை கு றைப்பை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட் டருக்கு 2 ரூபாய் 46 பைசா குறைத்துள்ளதாக அறிவித்தி ருப்பதை அடுத்து, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை வாட்வரியையும் சேர்த்து 3 ரூபாயாககுறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக் கு வந்துள்ளது. டெல்லி யில் 70 ரூபாய் 24 பைசாவாக இருந்த ஒருலிட்டர் பெட் ரோல் புதிய
மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல்!
மும்பை:வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி சும்மா கிடந்த பால்தாக்கரேக்கு அபூஜிண்டாலின் கைது பெரிய பிரச்சார ஆயுதமாக மாறிவிட்டது. தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில் “மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியம் ‘புதிய பாகிஸ்தான்’ ஆக மாறி வருகிறது” என்று புலம்பியுள்ளார்.மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில்
28.6.12
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி செய்தார்.வரு கிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி . அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு க்களை தாக்கல் செய்தார்.
சென்னை அண்ணா மேம்பாலத்தின் பஸ் விபத்து : நடந்தது என்ன?
இன்று முற்பகல் சென்னை அண்ணா மேம்பாலத்தி லிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து வீழ்ந்தது தொடர் பில் பஸ் ஓட்டுனர் பிரசாத்தையும், நடத்துனர் ஹே மா குமாரையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை சரியாக இல்லாததனால், இ ருக்கை நழுவி விழுந்து ஓட்டுனருக்கு கவனம் சித றியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்திலும், அல்லது ஓட்டுனர் கைபேசியில் பேசிக் கொண்டு கவனத்தைசிதறவிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என் கிற கோணத்திலுமாக சென்னை பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்
புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்
பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்.பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






.jpg)











