தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மும்பை தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.11.11

மும்பை தாக்குதல் யார் காரணம் வெளிச்சத்திற்கு வருமா ????

இன்று எஸ் ஐ தி போலியான encounter மூலம் இஸ்ரத் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று நிரூபித்துள்ளனர்.ஆனால் இதேஇஸ்ரத்தை லஸ்கர் இயக்க தீவிரவாதி பயங்கரவாதி என்று உளவுத்துறை மற்றும் நமது ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பின.இந்த செய்திகள் அனைத்தும் பொய் என நிர்ரூபிக்கப்பட்டுள்ளது.