தென்கொரியாவில் 3000 அறைகள் கொண்ட பிரமாண்டமான ஓட்டல் ஒன்று அடுத்த வருடம் திறக்கப்பட உள்ளது. உலகிலேயே மிகவும் பிரமாண்டமான ஓட்டல்களில் ஒன்றான இந்த ஓட்டலை தென்கொரிய அதிபர் Kim Jong-un அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பிரமாண்டமான விழாவில் இதை திறப்பதற்காக சம்மதம் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் உள்ள Pyongyang, நகரத்தில் மிகபிரமாண்டமான ஓட்டல் ஒன்று கடந்த 24 ஆண்டுகளாக கடுமையான முயற்சிகளில் கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடத்தில் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிருபரையும் அனுமதிக்க அரசு மறுத்துள்ளது. முழுக்க முழுக்க தென்கொரிய கட்டிட நிபுணர்களால்
கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலை அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பிரமாண்ட விழாவில், இதை திறப்பதற்கு அதிபர் சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த ஓட்டலை அதிபரின் தாத்தாதான் அடிக்கல் நாட்டி வைத்தார் எனப்து குறிப்பிடத்தக்கது..com
மிகவும் ஆடம்பரமான 3000 அறைகள் கொண்ட இந்த ஓட்டல் அடுத்த வருடம் முதல் பொதுமக்களின் உபயோகத்திற்காக திறக்கப்படவுள்ளது. இதில் வெளிநாட்டு முக்கிய விருந்தினர்கள் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம் மிகவும் பின் தங்கிய ஏழைமக்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக